மண் வளம்

img

மண் வளம்-இ-பயிர் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு - திருக்கோவிலூர் கிளை நூலகம் - ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். காபி நிறுவனம் ஆகியவை இணைந்து மண் வளம், தண்ணீர் பரிசோதனை மற்றும் பயிர் மருத்துவ முகாம் மணலூர்ப்பேட்டை நூலகத்தில் நடத்தியது.